Like us on Facebook

திங்கள், 5 டிசம்பர், 2016

ஜெயலலிதா நடித்த படங்கள்

ஜெயலலிதா நடித்த படங்கள் 6 Dec. 2016 04:29தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, ஆங்கில மொழி திரைப்படங்களில் ஜெயலலிதா நடித்திருக்கிறார். அதன் விவரம் வருமாறு:-1961-ம் ஆண்டு 2 படங்கள்1. ஸ்ரீசைல மகாத்மே (கன்னடம்).2. எபிஸில் (ஆங்கிலம்).1962-ம் ஆண்டு 1 படம்மன்மாஜி (இந்தி).1964-ம் ஆண்டு 2 படங்கள்1. மனே அலியா (கன்னடம்).2. சின்னத கொம்பே (கன்னடம்).1965-ம்...

3 வது முறையாக முதல்வரானார் ஓ.பன்னீர்செல்வம்

3 வது முறையாக முதல்வரானார் ஓ.பன்னீர் செல்வம் 6 Dec. 2016 06:27சென்னை, டிச.06 (டி.என்.எஸ்) தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று இரவு உயிரிழந்ததை தொடர்ந்து, புதிய முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பதவி ஏற்றார்.கடந்த 72 நாட்களுக்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த ஜெயலலிதா, நேற்று...

தமிழகத்தை கலங்க வைத்த டிசம்பர்

தமிழகத்தை கலங்க வைத்த டிசம்பர்தினமலர் 6 Dec. 2016 04:40தமிழகத்தைப் பொறுத்த வரை டிசம்பர் மாதம் இழப்பை ஏற்படுத்தும் மாதமாகவே அமைந்துள்ளது.1972, டிசம்பர், 25- சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ராஜாஜி காலமானார்.1973, டிசம்பர், 24- தி.க. தலைவர் ஈ.வே.ரா., காலமானார்1987, டிசம்பர், 24- முதல்வர் எம்.ஜி.ஆர்., காலமானார்.2004, டிசம்பர், 26- சுனாமி எனும்...

திங்கள், 14 நவம்பர், 2016

500,1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான வழிமுறைகள்!

500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான வழிமுறைகள்!💰 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் நவம்பர; 9 லிருந்து வழக்கத்திலிருந்து நீக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இருப்பினும், 500 மற்றும் 1000 ரூபாய்களை நோட்டுகளை முறையாக மாற்றுவதற்கான வழிமுறைகளை ரிசர;வ் வங்கி அறிவித்துள்ளது....

புதன், 9 நவம்பர், 2016

முருகனின் வேறு கோலங்கள்!

முருகனின் வேறு கோலங்கள்!🌟 “முருகு” என்ற சொல்லிற்கு அழகு, இளமை என்று பொருள்படும். ஆகவே முருகன் என்றால் அழகன் என்பது பொருளாகும்;. தமிழ்நாட்டில் முருகன் கோவில்கள், முருக வழிபாடு மிகவும் அதிகமாக காணப்படுகின்றது. தமிழ் மொழி மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட கடவுளாக முருகப்பெருமான் இருக்கிறார்.🌟 வேலுண்டு வினையில்லை! மயிலுண்டு பயமில்லை! முருகன் இருக்க துன்பமில்லை!...

கோவிலில் கொடுக்கும் மலர்களை என்ன செய்ய வேண்டும்?

கோவிலில் கொடுக்கும் மலர்களை என்ன செய்ய வேண்டும்? 🌷 மலர்கள் பல வகையாக உள்ளன. அவற்றின் தோற்றம் மற்றும் அதன் மணம் நமக்கு மிகவும் காணதக்கதாக அமைகிறது. நாம் கோவிலுக்கு மலர்களை எடுத்து செல்வது மற்றுமன்றி நாம் கடவுளிடம் வைத்து வணங்குவது மிகவும் நல்லது.🌷 ஆலயங்களில் நமக்கு அளிக்கப்படும்...

ஐயப்பனின் வேறு பெயர்கள்

ஐயப்பனின் வேறு பெயர்கள்  சாமியே சரணம் ! ஐயப்பா சரணம் ! என்று சரண கோஷமிட்டு சபரி மலை நோக்கி செல்லும் பக்தர்களுக்கு ஐயனின் வேறு பெயர்கள் பற்றி தெரியுமா என்றால் சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்கும் பலருக்கு தெரியாது.  18-ஆம் படி மேல் வாழும் நெய் அபிஷேக பிரியன் ஐயப்பனை வணங்க...

ஏழு மலையானின் பெயர் காரணங்கள்!

ஏழு மலையானின் பெயர் காரணங்கள்! திருப்பதி மலையில் வாழும் ஸ்ரீனிவாச பெருமாளை அனைவரும் ஏழுமலையான் என்று அழைக்கிறார்கள். ஸ்ரீனிவாசன், கோவிந்தன், வெங்கடாசலபதி என்று பல பெயர்கள் கொண்ட திருமலை நாதனுக்கு ஏழுமலையான் என்று பெயர் வர காரணம் தெரியுமா? ஸ்ரீனிவாச பெருமாளுக்கு ஏழு மலைகள்...

செவ்வாய், 8 நவம்பர், 2016

கருப்பு பணத்தை மீட்க மோடி அதிரடி நடவடிக்கை

கருப்பு பணத்தை மீட்க மோடி அதிரடி நடவடிக்கை : இன்று இரவு முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாதுபதிவு செய்த நேரம்:2016-11-08 20:05:21புதுடெல்லி: டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் நிறைவடைந்த பிறகு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். நாட்டு மக்களுடன்...

செவ்வாய், 18 அக்டோபர், 2016

உள்ளாட்சி தேர்தல் ரத்து மேலும் 4 வாரங்களுக்கு நீடிப்பு

உள்ளாட்சித் தேர்தல் ரத்து மேலும் 4 வாரங்களுக்கு நீடிப்புUpdated: October 18, 2016 12:13 IST | பால சரவணக்குமார் திமுக தரப்பும், மாநிலத் தேர்தல் ஆணையமும் 4 வாரங்களுக்குள்பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுஉள்ளாட்சித் தேர்தல் ரத்து உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரும் மாநிலத் தேர்தல் ஆணைய மனு மீதான விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தது...

வெள்ளி, 14 அக்டோபர், 2016

முருகனைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

முருகனைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!  'வேலனை வணங்குவதே நமது முதல் வேலை" என்று சொல்வது போல், வேல் முருகனை வணங்கினால் அனைத்து வகையான தோஷங்களும் நீங்கும். வேண்டியவை யாவும் அருளும் குணம் கொண்டவன் குமரன். அவனை பற்றிய சில தகவல்களை இங்கு பார்ப்போம்.🌸 முருகனின் மூலமந்திரம் ஓம் சரவணபவாய நம என்பதாகும். ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாற்சர்யம் என்னும்...

சூரசம்ஹாரம் நடத்துவது ஏன் ❓

🌠 சு+ரசம்ஹhரம் நடத்துவது ஏன்? 🌠  அழகு என்ற சொல்லுக்கு முருகன் என்று பெயர். முருகனை நினைத்தால் நினைத்தது நிறைவேறும். அசுரர்களை அழிக்க சிவனின் நெற்றி பொறியில் இருந்து பிறந்த குழந்தை தான் குமரன். குன்று இருக்கும் இடமெல்லாம் குமரம் குடிக்கொள்வான். வேண்டியதை அருளும் குமரனின் ஆலயத்தில் சு+ரசம்ஹhரம் நடத்துவது ஏன் தெரியுமா? ஒவ்வொரு நிகழ்விற்கும் ஒரு...

கோவிலில் தேங்காய் உடைப்பது ஏன் ❓

கோவிலில் தேங்காய் உடைப்பது ஏன்?  கருணையின் முகம் காண கடவுளை தான் பார்க்க வேண்டும். அன்பின் உருவம் கொண்ட இறைவனை காண கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் இறைவனுக்காக தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்கிறார்கள். தேங்காயில் அப்படி என்ன விஷேசம் இருக்கிறது. ஏன் அதனை கோவில்களில் உடைக்கிறார்கள்.👉 தேங்காயை தரும் தென்னை மரம், மக்களுக்கு தம்மிடம் உள்ள அனைத்தையும்...

லட்சுமியின் பலன்கள்

லட்சுமியின் பலன்கள்🌟 ஸ்ரீதனலட்சுமி - போதும் என்ற மனதோடு நேர்மையுடன் வாழ்ந்தால் தனலட்சுமியின் அருளை பெறலாம்.🌟 ஸ்ரீவித்யாலட்சுமி - யார் மனதையும் புண்படுத்தாமல் நடந்து கொண்டால் ஸ்ரீவித்யாலட்சுமியின் அருளைப் பெறலாம்.🌟 ஸ்ரீதான்யலட்சுமி - தானத்தில் சிறந்த அன்னதானத்தைச் செய்து ஸ்ரீதான்யட்சுமியின் அருளை பெறலாம்.🌟 ஸ்ரீவரலட்சுமி - செய்த பாவங்களுக்காக மனம்...

யாரை வணங்கினால் என்ன பலன் ❓

யாரை வணங்கினால் என்ன பலன்?🌸 ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஓர் தீர்வு நிச்சயம் உண்டு. தெய்வத்தினை வணங்கினால் அந்த தீர்வு நல்லதாக அமையும். ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒவ்வொரு தெய்வத்தினை வணங்க வேண்டும். நாம் வணங்கும் தெய்வத்திற்கு மலர்கள் கொண்டு பு+ஜித்து வழிபட வேண்டும்.🌸 தீபம் ஏற்றுவது, அர்ச்சனை செய்வது அபிஷேகம் செய்வது போன்ற தங்களின் வசதிகளுக்கு ஏற்ப தெய்வத்திற்கு...

ஹோமங்களின் வகைகள்

ஹோமங்களின் வகைகள்  ஹோமங்கள் புது வீடு கட்டி புதுமனை புகுவிழா, கோவில் கும்பாபிஷேகம் மற்றும் பரிகாரங்களுக்காக நடத்தப்படுகிறது. பல வகையான ஹோமங்கள் உள்ளன. அதைப் பற்றி இங்கு பார்ப்போம். 🌟 மகா கணபதி ஹோமம் - தடையின்றி செயல்கள் நடைபெறவும், லட்சுமி கடாட்சம் பெறவும் மகா கணபதி ஹோமம் செய்தால் நல்லது கிட்டும்.🌟 சந்தான கணபதி ஹோமம் - நீண்ட நாட்களாக குழந்தையில்லா...

செவ்வாய், 4 அக்டோபர், 2016

தமிழக உள்ளாட்சி தேர்தல் ரத்து சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

தமிழக உள்ளாட்சி தேர்தல் ரத்து; சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு மாற்றம் செய்த நாள்: அக் 04,2016 16:36 எழுத்தின் அளவு: (2) சென்னை: வரும் 17 மற்றும் 19 ம் தேதிகளில் நடக்கவிருந்த தமிழக உள்ளாட்சி தேர்தல் ஐகோர்ட்டால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் வேட்பு மனு தாக்கல் செய்த அனைத்து அரசியல் கட்சியினரும் அதிரச்சி அடைந்துள்ளனர். கடந்த செப் 25ம் தேதி...

சனி, 17 செப்டம்பர், 2016

Sakthi Satya

Sakthi Satya ...