தமிழகத்தை கலங்க வைத்த டிசம்பர்
தினமலர் 6 Dec. 2016 04:40
தமிழகத்தைப் பொறுத்த வரை டிசம்பர் மாதம் இழப்பை ஏற்படுத்தும் மாதமாகவே அமைந்துள்ளது.1972, டிசம்பர், 25- சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ராஜாஜி காலமானார்.1973, டிசம்பர், 24- தி.க. தலைவர் ஈ.வே.ரா., காலமானார்1987, டிசம்பர், 24- முதல்வர் எம்.ஜி.ஆர்., காலமானார்.2004, டிசம்பர், 26- சுனாமி எனும் பேரலை தாக்கி தமிழகத்தில் பல உயிர்கள் பலியாயின2015, டிசம்பர், 1- சென்னை, கடலூர் பகுதிகளில் பெருமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்தனர்.2016, டிசம்பர், 5- முதல்வர் ஜெயலலிதா காலமானார்.
திங்கள், 5 டிசம்பர், 2016
Home »
» தமிழகத்தை கலங்க வைத்த டிசம்பர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக