Like us on Facebook

வெள்ளி, 14 அக்டோபர், 2016

யாரை வணங்கினால் என்ன பலன் ❓

யாரை வணங்கினால் என்ன பலன்?



🌸 ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஓர் தீர்வு நிச்சயம் உண்டு. தெய்வத்தினை வணங்கினால் அந்த தீர்வு நல்லதாக அமையும். ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒவ்வொரு தெய்வத்தினை வணங்க வேண்டும். நாம் வணங்கும் தெய்வத்திற்கு மலர்கள் கொண்டு பு+ஜித்து வழிபட வேண்டும்.

🌸 தீபம் ஏற்றுவது, அர்ச்சனை செய்வது அபிஷேகம் செய்வது போன்ற தங்களின் வசதிகளுக்கு ஏற்ப தெய்வத்திற்கு ஆராதனை செய்யலாம். எந்த தெய்வத்தினை வழிபாடு செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை இங்கு பார்ப்போம்.

🌠 காளி தேவியை வழிபட்டால் பகைவனை வெல்ல முடியும்.

🌠 செல்வம் நிறைந்து இருக்க வேண்டும் என்றால் குபேரர், லட்சுமி, சண்டியை பு+ஜை செய்து வழிபட வேண்டும்.

🌠 அரசர்களை கவர சாம்பவி பு+ஜை செய்து தேவியை வழிபட வேண்டும்.

🌠 துர்க்கையை வழிபட்டால் துன்பம் நீங்கி இன்பம் பிறக்கும்.

🌠 மறுமையில் நன்மை பெற வேண்டும் என்றால் துர்க்கையை வழிபட வேண்டும்.

🌠 சுபத்திரையை வழிபாடு செய்தால் மனவிருப்பம் நிறைவேறும்.

🌠 துர்க்கை அம்மனை வழிபாடு செய்தால் போரில் வெற்றிபெற முடியும்.

🌠 ரோகிணியை வணங்க தீராத நோயும் தீரும்.

கசக்கும் கணிதத்தை கற்கண்டாக மாற்ற வேண்டுமா?



நித்ரா கணிதம் மற்றும் அறிவுக்கூர்மை புத்தகம் 480 பக்கங்கள்

எளிமையான தீர்வுகளுடன் 1100 கும் மேற்பட்ட வினா விடைகள் விளக்கமாக.

ஒவ்வொரு வினாவிற்கும் இரண்டிற்கும் மேற்பட்ட தீர்வுகள்.

முந்தைய தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்களின் தொகுப்பு இலவச இணைப்பாக


Related Posts:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக