இனி கவலையின்றி கடலை சாப்பிடலாம்
சிலருக்கு நிலக்கடலை சாப்பிட்டால் ஒவ்வாமை பிரச்னை தலைதூக்கும். இந்தச் சிக்கலுக்கு ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் தீர்வு கண்டு பிடித்துள்ளனர். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முர்டாக் சிறுவர் ஆய்வுமைய (Murdoch Children's Research Institute) விஞ்ஞானிகள். புரோபயாடிக் என்றழைக்கப்படும் நமக்கு நன்மை செய்யக்கூடிய நுண்ணுயிரிகளைக் கொண்டும், நமது நோய் எதிர்ப்பாற்றலைத் தூண்டுவதன் மூலமும் (probiotic with peanut oral immunotherapy- - PPOIT) இந்த ஒவ்வாமை பிரச்னையை நிரந்தரமாகச் சரிசெய்ய முடியும் என்பதை நிறுவியுள்ளனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக