Like us on Facebook

திங்கள், 30 அக்டோபர், 2017

அடிவயிறு முடிந்து, கால்கள் தொடங்கும் இடமே கவட்டை எனப்படும். இப்பகுதி மேல் தொடைகளையும் அடிவயிற்றின் முன்பகுதியின் கீழ்ப் பகுதியையும் கொண்டது, இந்தப் பகுதியில்தான் கால்கள் இணைகின்றன.கவட்டை வலி என்பது விந்தகங்களில் ஏற்படும் வலியிலிருந்து வேறுபட்டதாகும். ஆனாலும் சில சமயம் விந்தகங்களில் ஏற்படும் வலி, கவட்டைப் பகுதி முழுதும் பரவக்கூடும்.காரணங்கள் (Causes)தசை,...

ஆண்களுக்கு ஏற்படும் கவட்டை வலி பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியவை (Groin Pain in Men)

அடிவயிறு முடிந்து, கால்கள் தொடங்கும் இடமே கவட்டை எனப்படும். இப்பகுதி மேல் தொடைகளையும் அடிவயிற்றின் முன்பகுதியின் கீழ்ப் பகுதியையும் கொண்டது, இந்தப் பகுதியில்தான் கால்கள் இணைகின்றன.கவட்டை வலி என்பது விந்தகங்களில் ஏற்படும் வலியிலிருந்து வேறுபட்டதாகும். ஆனாலும் சில சமயம் விந்தகங்களில்...

ஞாயிறு, 29 அக்டோபர், 2017

திருப்பதி செல்ல இயலாதவர்களும், சென்று திருவேங்கடவனை திருப்தியாய் தரிசனம் செய்யாதவர்களும் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாளை அதே உருவில் மூலவராகத் தரிசனம் செய்ய உகந்த தலம் திருமலைவையாவூர்.ராமாயண யுத்தம் நடந்த 14-ம் நாளில் ஸ்ரீ லக்ஷ்மணர் காயம்பட்டு விழ, ராமபிரானின் கட்டளைப்படி ஸ்ரீ அனுமன் சஞ்சீவி மலையை பெயர்த்து தூக்கி வந்தார், சஞ்சீவி பர்வதத்தை தனது கைகளில் சுமந்து...

அந்த சமாசாரத்துக்கு முருங்கைக்காய் ஏன் தெரியுமா? ஆண்களே கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் முருங்கைக்காயில் நாம் நினைத்தது பார்க்காத அளவுக்கு ஏராளமான சத்துக்களும், நன்மைகளும் நிறைந்துள்ளது.முருங்கை மரத்தில் உள்ள ஒவ்வொரு பாகங்களும் அதிக மருத்துவக் குணங்கள் வாய்ந்ததாக இருக்கிறது.முருங்கை காயில் இரும்புச்சத்து,...

சனி, 28 அக்டோபர், 2017

பிராய்லர் கோழி சாப்பிடுவதால் ஆண், பெண்களுக்கு ஏற்படும் முக்கியமான சில பிரச்சனைகள்

பிராய்லர் கோழி சாப்பிடுவதால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள்பிராய்லர் கோழி யாரும் சாப்பிடவேண்டாம். அதனை சாப்பிடுவதனால் அதிகமாக உடம்பு எடை அதிகமாகிறது.மிக குறைந்த வயதில் பெண்கள் பருவம் அடைகின்றனர்.மாதவிடாய் நேரங்கள் சரியாக வருவதில்லை. அதாவது குறிப்பிட்ட கால அளவுக்குள் சரியாக...

குறிக்கப்பட்டது நாள்..! பீதியை ஏற்படுத்தும் டிசம்பர் 12..! நடக்குமா

       குறிக்கப்பட்டது நாள்..! பீதியை ஏற்படுத்தும் டிசம்பர் 12..!  நடக்குமா ?பஞ்சாங்கத்தில் ஒரு சிலர் அதிகமாக  நம்பிக்கை வைத்து இருப்பார்கள்.பலர் அதை பற்றி நினைத்து கூட  பார்க்க  மாட்டார்கள்.இருந்த போதிலும் தமிழகத்தை பொறுத்தவரை கடந்த சில...

திங்கள், 16 அக்டோபர், 2017

இனி பணம் எடுக்க கட்டணம், கட்டுப்பாடு இல்லை: எஸ்பிஐ

புதுடில்லி : வாடிக்கையாளர்கள் ஏடிஎம்.,களில் பணம் எடுப்பதற்கு விதிக்கப்பட்டு வந்த கட்டணம் மற்றும் பணம் எடுப்பதற்கான வரையறையை திரும்பப் பெறுவதாக எஸ்பிஐ அறிவித்துள்ளது.எஸ்பிஐ வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி கிளாசிக் டெபிட் கார்டு வைத்திருப்போர் இனி நாள் ஒன்றிற்கு ரூ.40,000 வரை...

திங்கள், 9 அக்டோபர், 2017

உங்களுக்குத் தெரியுமா? சளி, இருமல் தொந்தரவு உள்ளவர்கள் உணவில் மிளகு சேர்ப்பது அவசியம்…

எல்லோருமே சளி, இருமலால் அடிக்கடி அவதிப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். சளி, இருமல் அந்த அளவுக்கு சர்வ சாதாரணமாகிவிட்டது. இவற்றுக்குத் தீர்வு, நம் வீட்டு அஞ்சறைப்பெட்டியிலேயே இருக்கிறது.சளி இருமல் போக்க என்ன செய்யலாம்?** உணவில் நீர்ச்சத்துள்ள காய்கறிகளை சில நாட்களுக்குத் தவிர்க்க வேண்டும். சுரைக்காய், தடியங்காய் (வெள்ளைப் பூசணி), மஞ்சள் பூசணி, பீர்க்கங்காய்...

"புளிச்சக் கீரையில் அடங்கியுள்ள அற்புத மருத்துவ குணங்கள் இதோ… 

புளிச்சக் கீரை கட்டிகளை ஆற்ற கூடியதும், பித்தத்தை போக்கவல்லதும், உடல் வலி, வீக்கத்தை குணமாக்கும் தன்மை கொண்டதும், பசியை தூண்டக் கூடியது.புளிச்ச கீரையில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. சமையலில் பயன்படுத்த கூடியது இது, அற்புதமான மூலிகையாக விளங்குகிறது. மேல் பூச்சு மருந்தாகவும் பயன்படுகிறது.உள் உறுப்புகளுக்கு புத்துணர்வு கொடுக்க கூடியது. வலி, வீக்கத்தை...

உடலுறவுக்குப் பிறகு எடுத்துக்கொள்ளும் கருத்தடை மாத்திரைகள் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

தேவையற்ற கர்ப்பத்தைத் தடுப்பதற்காக, உடலுறவுக்குப் பிறகு கூடிய விரைவில் எடுத்துக்கொள்ளும் அவசரநிலை கருத்தடை மாத்திரைகள் உள்ளன. கருமுட்டை வெளியிடப்படும் செயலைத் தடுப்பதன்மூலம்/தாமதிப்பதன் மூலம் இவை கருத்தடை செய்கின்றன என்று கூறப்படுகிறது. இவை மருந்து கடைகளில் எளிதில் கிடைக்கக்கூடியவை. ஆனாலும் இவை பற்றி பலருக்கு அதிகம் தெரிவதில்லை. இந்த அவசரநிலை கருத்தடை...

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் மலைப்பாதை பக்தர்கள் புதிய திட்டத்தால் அவதி

திருமலை : திருப்பதி ஏழுமலையானை மலைப்பாதை வழியாக தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தேவஸ்தானத்தின் புதிய திட்டத்தால் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மலைப்பாதை வழியாக வரும் பக்தர்களுக்கு சுவாமியை விரைவாக தரிசிக்கும் வகையில் திவ்ய தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு வந்தது. இதனால் மலைப்பாதையில் வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள்...

ரேஷன் கடை முதல் ஆன்லைன் ஷாப்பிங் வரை... நுகர்வோர்கள் புகார் அளிக்க தமிழக அரசின் ஆப்!

ரேஷன் கடைகள் முதல் பேருந்து பயணங்களின் போது உணவருந்தும் மோட்டல்கள் வரை, ஒவ்வோர் இடங்களிலும் நுகர்வோர்கள் படும்பாடு சொல்லிமாளாது. இதுதான் எடை, இவ்வளவுதான் விலை என அனைத்துப் பொருள்களுக்கும் சட்டப்படி அனைத்தும் நிர்ணயிக்கப்பட்டு பொருள்களின் மீது அச்சடிக்கப்பட்டிருந்தாலும், தரம், விலை, அளவு என ஏதாவதொரு விதத்தில் நுகர்வோர்கள் ஏமாற்றுப்பட்டுக் கொண்டே வருகின்றனர்....

தமிழ் தாத்துவாம்

❇பணம் பணம் என்று     அதன் பின்னால்     செல்லாதே.     வாழ்க்கை போய்     விடும்.     வாழ்க்கையையும்     ரசிக்கக் கற்றுக்     கொள்ளுங்கள்.❇நேர்மையாக இருந்து     என்ன சாதித்தோம்     என்று நினைக்காதே...     நேர்மையாக ...

"ஒரே நாளில் வீடுகட்ட வேண்டுமா? இதோ ஒரு புதிய டெக்னாலஜி

வீட்டுக்கு அஸ்திவாரம் தோண்டியவுடனே, குறைந்த நாட்களில் வீட்டு வேலைகளை விரைவாக முடித்து, புதுமனை புகுவிழா நடத்தவே பலரும் விரும்புவார்கள். ஆனால், குறைந்த நாட்களில் வீடுகளைக் கட்டி முடிப்பது என்பது எளிதான காரியமல்ல. குறைந்தபட்சம் 5 முதல் 6 மாதங்களாவது செலவிட்டால் தான் ஒரு வீட்டைக் கட்டியெழுப்ப முடியும். ஆனால், சீனாவில் அறிமுகமான ஒரு புதிய தொழில்நுட்பத்தால்...

"எந்த நாட்களில் உடலுறவு கொண்டால் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது?

நீங்கள் கர்ப்பமாக நினைக்கும் போது, அதற்கு வளமான நாட்கள் எதுவென்று தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். பொதுவாக வளமான நாட்களானது மாதவிடாய் சுழற்சியின் 8 ஆவது நாளில் இருந்து, அதே சுழற்சியின் 19 ஆவது நாள் வரை இருக்கும்.இந்த நாட்களில் பெண்கள் உடலுறவில் ஈடுபட்டால், கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகம் இருக்கும். தற்போது நிறைய தம்பதிகளால் கருத்தரிக்க கஷ்டப்படுகிறார்கள்....

"இயற்கையை நேசிப்பவரா நீங்கள்?...மசின குடியை மிஸ் பண்ணிடாதீங்க!!

எங்கே பார்த்தாலும் மசினகுடி யாரைக்கேட்டாலும் மசினகுடி. இந்த பெயர் இளைஞர்கள் மத்தியில் அப்படி ஒரு டிரெண்ட் ஆகிருக்கு. அப்படின்னா என்னனு கேட்பவர்களுக்கு இந்த கட்டுரை.சாகசங்களை விரும்புபவர்களா நீங்கள்? அதுவும் காடுகளில் பயணம் செய்வது என்றால் உங்களுக்கு அலாதி பிரியமா? அப்படியென்றால்...

சனி, 7 அக்டோபர், 2017

திருப்பதிக்கு செல்ல இயலாதவர்கள் இங்குச் செல்லலாம்!

திருப்பதி செல்ல இயலாதவர்களும், சென்று திருவேங்கடவனை திருப்தியாய் தரிசனம் செய்யாதவர்களும் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாளை அதே உருவில் மூலவராகத் தரிசனம் செய்ய உகந்த தலம் திருமலைவையாவூர்.ராமாயண யுத்தம் நடந்த 14-ம் நாளில் ஸ்ரீ லக்ஷ்மணர் காயம்பட்டு விழ, ராமபிரானின் கட்டளைப்படி ஸ்ரீ அனுமன்...

வெள்ளி, 6 அக்டோபர், 2017

வாழைப்பழம் சாப்பிட்டு விட்டு தோலைத் தூர வீசுபவரா நீங்கள்? அப்படியானால் இதைப் படியுங்கள்

"உலக மக்களால் அதிகம் விரும்பி உண்ணப்படும் பழ வகைகளில் ஒன்று வாழைப்பழம். உலகில் வாழைப்பழம் உண்ணாத மக்களே இல்லை எனலாம். அந்த அளவுக்கு உலகின் எந்த மூலையிலும் மலிவாகக் கிடைக்கக் கூடிய பழம் வாழைப்பழம். அதில் பல வகைகள் உண்டு. நாட்டுக்கு நாடு வாழைப்பழத்தின் வகைகள் மாறுபட்டாலும் அதனால்...

திருவாலீஸ்வரம் : சிற்பக் கலையும் சோழப்பேரரசும்

பொன்னியின் செல்வன் புதினத்தை வாசித்து அருள்மொழிவர்மரின் வீரச் செயல்களை வியந்து சோழர்களைப் பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் கொண்டவர்கள் நம்மில் பலர். பொதுவாகவே ராஜராஜன் என்றால் உடனே நம் மனதில் நினைவுக்கு வருவது அவன் கட்டுவித்த ராஜராஜேச்சுவரம் தான். இதுவே தஞ்சை பெருவுடையார் கோயில் என்றும், பேச்சு வழக்கில் தஞ்சை பெருங்கோயில் என்றும் வழங்கப்படுகின்றது. இந்தக்...

திருச்சி திருஆனைக்கா - சிவப்புச்சேலை தாய்தெய்வ வழிபாடு

வணக்கம்​திருவானைக்கோவில் திருச்சிக்கு அருகே அமைந்துள்ள மாபெரும் சிவன் கோவிலாகும். இதனை திருவானைக்காவல் என்றும் அழைப்பர். சிலர் திருவானைக்கா என்றும் அழைக்கின்றனர்.  தேவார திருப்பதிகங்களைப் பாடிய அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகியோரோடு அருணகிரிநாதர், தாயுமானவர்,   ஆகியோரால் பாடல் பெற்றதால் இதை பாடல் பெற்ற தலம் என்ற சிறப்புடன் விளங்கும்...

இனி கவலையின்றி கடலை சாப்பிடலாம்

இனி கவலையின்றி கடலை சாப்பிடலாம்சிலருக்கு நிலக்கடலை சாப்பிட்டால் ஒவ்வாமை பிரச்னை தலைதூக்கும். இந்தச் சிக்கலுக்கு ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் தீர்வு கண்டு பிடித்துள்ளனர். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முர்டாக் சிறுவர் ஆய்வுமைய (Murdoch Children's Research Institute) விஞ்ஞானிகள். புரோபயாடிக் என்றழைக்கப்படும் நமக்கு நன்மை செய்யக்கூடிய நுண்ணுயிரிகளைக் கொண்டும், நமது...

அபிராமி அம்மன் கோவில் கொலு மண்டபம் (திண்டுக்கல்) நவராத்திரி சிறப்புகள்

                                              திண்டுக்கல் மாநகருக்கே  சிறப்பு சேர்க்கும்  அபிராமி அம்மன் கோவிலுக்கு நவராத்திரியின் போது...