Like us on Facebook

ஞாயிறு, 10 செப்டம்பர், 2017

உஷார்: பெண்களுக்கு இந்த அறிகுறிகள் தென்பட்டால் ஹார்மோன் பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம்...

பெண்களுக்கு ஹார்மோன் பிரச்சனை இருக்கிறது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்?

1.. பெண்களே உங்கள் மாதவிடாய் நேரத்திற்கு முன்பாக, மாதவிடாய் நிற்கும் காலத்தில், கர்ப்ப காலத்தில் உடல் உப்பியது போலவும் எரிச்சலாகவும், உங்களின் முழு சக்தியோடு நீங்கள் செயல்பட முடியாதது போலவும் இருந்தால் உங்களுக்கு ஹார்மோன் பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம்.

2.. முறையான பருவ காலத்தில் 21 & 35 நாட்களுக்குள் மாதவிலக்கு ஏற்படும். இதுமாதம் தோறும் முறையாக நிகழாவிட்டால் ஹார்மோன் பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம்.

பின் குறிப்பு: மாதவிடாய் நிற்க முன்வரும் காலத்தில் மாதவிடாய் முறையற்று இருக்கக் கூடும் என்பது இயற்கையே.

3.. சரிவர தூக்கம் இல்லையெனில் ஹார்மோன் பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம்.

பின் குறிப்பு:

இரவில் அதிக வியர்வை, படபடப்பு போன்றவை குறைந்த ஹைட்ரஜன் ஹார்மோன் அளவினால் இருக்கலாம்.

4.. மாத விடாய்க்கு முன்னால் ஓரிரு பளு இயற்கையே. ஆனால் தீரா தொடர் அடர்ந்த பளு பாதிப்பு எனில் ஹார்மோன் பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம்.

5. பெண்களுக்கு உணவு செரிமான பாதிப்பு ஏற்பட்டாலும் ஹார்மோன்கள் பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம்.

6.. தொடர் சோர்வு, தூக்கம் போன்றவை இருந்தாலும் ஹார்மோன் பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம்.

7.. பிறப்புறுப்பில் வறட்சி, தலைவலி, எடை கூடுதல் இவையெல்லாம் ஹார்மோனின் காரணத்தினால் ஏற்படும்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக