
"பாரம்பர்யம் போற்றும் ஆயுதபூஜை வழிபாடு! 'பயன்படு கருவிகளுக்குப் படையல்' என்பது தொன்மைச் சமூகங்கள் கடைப்பிடிக்கும் ஒரு நடைமுறை. அதனுடைய தொடர்ச்சியே தற்போது ஆயுத பூஜையாகக் கொண்டாடப்படுகிறது. முதலில் வேட்டைக்கு பயன்படுத்தப்பட்ட கற்கோடரிகள் போன்ற கற்கருவிகள், வேளாண்மைக்குப் பயன்படுத்தப்பட்ட...