நெல்லிக்காய் சாறு நமக்கு கற்பனை செய்ய முடியாத அளவுக்கு நன்மைகளை வாரி வழங்குகிறது. அந்த நன்மைகளைப் பற்றித் தெரிந்து கொண்டால் நீங்கள் அதை விரும்பிப் பருகத் தொடங்குவீர்கள். நீங்கள் இதன் சாற்றை குடிக்கும் போது மின்னும் சருமத்திலிருந்து ஆரோக்கியமான உடல்நிலை வரை ஆம்லா வரிசையாக பல அற்புதமான நன்மைகளை உங்களுக்கு வழங்குகிறது.
விட்டமின் சி மற்றும் இரும்புச் சத்து நிரம்பிய நெல்லிக்காய் ஜூஸை குடிப்பதால், பல ஆபத்தான நோய்களைக் கட்டுப்படுத்த முடியும். மேலும், இது நம் உடலின் நோயெதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்துகிறது.
கண்பார்வை அதிகரிக்கும்
நீண்ட காலத்திற்கு தினமும் நெல்லிக்காய் ஜூஸை குடிப்பதால் ஒருவருடைய கண்பார்வை திறன் வெகுவாக மேம்படுகிறது. நெல்லிக்காயில் இயற்பண்பாக விட்டமின் சி நிறைந்துள்ள காரணத்தினால் இது பார்வையை பழுதுபடாமல் பாதுகாப்பதோடு கண் தசைகளை வலிமைப்படுத்துகிறது.
இதயத்திற்கு நல்லது
வழக்கமாக நெல்லிக்காய் சாற்றை பருகுவது உண்மையில் இதயத்திற்கு மிகவும் நல்லது. இந்த ஜூஸ் கெட்ட கொழுப்பு நிலைகளை அடக்குவதால் இதயத்தில் அடைப்புகள் ஏற்படாமல் முன்கூட்டி தடுக்கப்படுகின்றது. மேலும், இந்த ஜூஸில் நிறைந்திருக்கும் அமினோ அமிலங்களும் ஆன்டி ஆக்ஸிடன்டுகளும் இதயத்தின் ஒட்டுமொத்த செயல்பாட்டிற்கு உதவுகிறது இதனால் பல இதய நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது.
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது
சர்க்கரை நோய் இருந்தால் உங்களை காப்பதற்கு நெல்லிக்காய் ஜூஸ் என்னும் சக்தி வாய்ந்த இயற்கையான உதவி இருக்கும் போது, நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.
நெல்லிக்காயிலுள்ள குரோமியம் என்றழைக்கப்படும் மூலக்கூறு இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்களிக்கிறது மேலும் இன்சுலின் சுரப்பை அதிகரிக்க உதவுகிறது. நீரிழிவு நோயின் மீது நேர்மறையான பாதிப்புகளை ஏற்படுத்துவதற்கு இந்தச் சாற்றுடன் மஞ்சளையும் தேனையும் கலந்து பருக வேண்டும்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக