Like us on Facebook

புதன், 8 நவம்பர், 2017

துளசி, ஓமவல்லி, கொள்ளு... மழைக்கால நோய்களுக்கு மருந்தாகும் ரசங்கள்

“ரசம்... நமக்கு ஓர் இணை உணவு. வழக்கமாக நம்மில் பலருக்குத் தெரிந்தது புளி ரசமும் மிளகு ரசமும் மட்டுமே. ஆனால், மழைக்காலங்களில் ஏற்படும் சளி, ஜலதோஷம், தலைவலி, மூக்கடைப்பு, வயிற்றுப்பொருமல், வயிறு உப்புசம் உள்ளிட்ட பல்வேறு உடல்நலக் கோளாறுகளைச் சரி செய்யக்கூடியது ரசம். துளசி, தூதுவளை,...

சர்க்கரை அளவை குறைக்கும் வெந்தயம்

நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், கடைச் சரக்குகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க கூடியதும், தோல்நோயை குணப்படுத்தும்...

வெண்டைக்காயை இந்த முறையில் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும்

மூன்று முதல் ஐந்து வரை எண்ணிக்கையிலான பசுமையான ‘வெண்டைக்காய்களைத் தேர்ந்து எடுத்து அவற்றை நன்றாக நீரிட்டுக் கழுவி எடுத்துக் கொண்டு அதன் மெல்லிய முனைப் பகுதியில் சிறிதளவும், அதன் அடிப்பகுதியில் சிறிதளம் துண்டித்துவிட்டு வெண்டைக்காய் ஒவ்வொன்றையும் நீளவாக்கில் இரு துண்டாக வெட்டி...

இந்த மாதிரியான பிரச்சனைகளுக்கு துளசி தான் சிறந்த மருந்து

துளசியை நிழலில் உலர்த்திப் பின் பொடித்து எடுத்து வைத்துக் கொண்டு ஒரு தேக்கரண்டி துளசிப் பொடியை 1தம்ளர் நீரில் இட்டுக் காய்ச்சிக் குடிப்பதால் சர்க்கரை நோயாளிகளின் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுபடுத்தப்படும் ஒரு நாளைக்கு மூன்று வேளை இப்படித் துளசித் தீநீர் சாப்பிட சர்க்கரை...

வியாழன், 2 நவம்பர், 2017

இன்று மதியம் பவுர்ணமி கிரிவலம் வர உகந்த நேரம்

திருவண்ணாமலை: இன்று மதியம் பவுர்ணமி கிரிவலம் வர உகந்த நேரம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், பவுர்ணமி தோறும், லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து, சுவாமி தரிசனம் செய்கின்றனர்.அதன்படி ஐப்பசி மாத பவுர்ணமி நாளை மதியம், 12:30 மணிக்கு துவங்கி,...

அனைத்தும் அளிக்கும் அன்னாபிஷேகம்

தட்சனுக்குஐம்பது பெண்குழந்தைகள். அவர்களில் அசுபதி தொடங்கி ரேவதி வரையிலான இருபத்தேழு பெண்களை சந்திரனுக்குத் திருமணம் செய்து தந்தான். திருமணத்தின் போதே சந்திரா! இருபத்தேழு பெண்களையும் ஒரே மாதிரி நடத்த வேண்டும். இல்லையேல் நடப்பதே வேறு... என எச்சரித்து அனுப்பினான் ஆயினும் காலச்...

சக்தி வாய்ந்த வயாகரா வீட்டிலேயே தயாரிக்கலாம்!

ஆண்களுக்கு ஏற்படும் விறைப்புத்தன்மை பிரச்சனைக்கு தீர்வு அளிக்க பயன்படுத்தப்படுவது தான் வயாகரா. இது இரத்த நாள சுவர்களை விரிவடையச் செய்து, குறிப்பிட்ட இடத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.அதற்காக கடைகளில் விற்கப்படும் வயாகரா மருந்து மாத்திரைகளை சாப்பிடாமல், இயற்கை வழிகளை நாடினால்...

சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்

சிவபெருமான் அறுபத்தி நான்கு திருமேனி கொண்டு திருவிளையாடல்களைப் புரிந்தார் என புராணங்கள் கூறுகின்றன. அவை,1. சந்திரசேகரம்சூரிய ஒளியைப் பெற்று இரவின் இருளை அகற்றும் பொருட்டு உதித்தவன் சந்திரன். அவனுக்கு தட்சன் எனும் அரசனின் சாபத்தால் தான் கற்றுணர்ந்த கலைகள் ஒவ்வொன்றும் நாள்கணக்கில்...

தோஷம், பாவங்கள் தீர்க்கும், நன்மைகள் அருளும் ஐப்பசி அன்னாபிஷேகம்! #AnnaAbishekam

அனைத்து ஜீவராசிகளையும் படைத்த இறைவன், அந்த ஜீவன்கள் உண்டு உயிர் வாழ இரை என்னும் உணவையும் படைத்தான். ஆனால், ஆறறிவு படைத்த மனிதர்கள் மட்டுமே, தனக்கு இறைவன் அருளிய உணவை, இறைவனுக்கு நிவேதனம் செய்த பிறகே, பிரசாதமாக உண்ணும் வழக்கத்தை மேற்கொண்டார்கள். ஆக, இறையோடு நெருங்கியத் தொடர்பு...

இருமல், ஜலதோஷம், தொண்டைப் புண்ணைப் போக்க இதோ உங்களுக்கான எளிய மருத்துவ குறிப்புகள்…

** இருமல், ஜலதோஷம் மற்றும் தொண்டைப் புண்களுக்கு, பார்லி அரிசியை சிறிது நீர் விட்டுக் கொதிக்க வைத்து, அப்படியே இறக்கி வைத்து விட்டால், தெளிந்த நீர் கிடைக்கும். இந்த நீருடன் இரண்டு கரண்டி தேன் கலந்து சாப்பிட இருமல், ஜலதோஷம் குறையும். தொண்டைப் புண்ணும் ஆறும். மூன்று நாட்கள் தொடர்ந்து...

தாமதமாக திருமணம் நடைபெறுவது ஏன்?

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன. நம்மில் பலருக்குச் சொர்க்கம் இருக்கும் திசை கிழக்கா, மேற்கா, தெற்கா, வடக்கா தெரியாது.பெண்ணுக்கு 18ம், ஆணுக்கு 21 வயதும் திருமணம் செய்யலாம் என்று அரசாங்கம் சொல்கிறது. ஆனால், இவ்வயதுகளைத் தாண்டியும் நவக்கிரக நாயகர்களின் கருணை கிட்டாமல்...

அதிகாலையில் எழுபவன் இன்னொரு நாளைப் பெறுகிறான்

அதிகாலையில் எழுபவன் இன்னொரு நாளைப் பெறுகிறான் என்பது முன்னோர் வாக்கு. ஆம், வெற்றியாளர்கள் பலரை உற்று நோக்கிப் பாருங்கள் எல்லோருமே அதிகாலை எழுபவர்களாகத் தான் இருப்பார்கள். அதிகாலையில் தான் தெளிவான பல சிந்தனைகள் பிறக்கிறது. எனவே அந்த நாளுக்கான எல்லா திட்டமிடல்களும் அந்த வேளையில்...

குடும்பம், செல்வாக்கு, சொல்வாக்கை நிர்ணயிக்கும் கிரக நிலை எது?

'நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்' என்று சொல்வார்கள். இப்படிப்பட்ட குடும்பம் ஒருவருக்கு அமைந்து விட்டால், அவர்தான் உண்மையான பாக்கியசாலி. சிலருக்கு மனைவி, மக்கள் என்று குடும்பத்துடன் அன்போடும் மகிழ்ச்சியுடனும் வாழும் அமைப்பு இருக்கும். சிலருக்குக் குடும்பத்தில் சண்டையும் சச்சரவுமாகக்...

மந்திர உச்சரிப்பின் முழு பலனை அடையும் வழி...!

ஓம் என்ற பிரணவ மந்திரம் சொல்லியே அனைத்துக் காரியங்களையும் ஆரம்பிக்க வேண்டும். தால்ப்ய பரிசிஷ்டம் என்ற நூலில் ஓம்காரத்தைச் சொல்லாமல் கூறும் சகல மந்திரங்களும் சித்தியைக் கொடுக்க மாட்டாது என்று கூறப்பட்டுள்ளது.ஆகவே தான் லலிதா சஹஸ்ரநாமத்தில் வரும் ஒவ்வொரு நாமாவுக்கு முன்னரும் பின்னரும்...

வாரத்துககு மூன்று முட்டை!

நன்றி குங்குமம் டாக்டர்‘‘நம் அன்றாட உணவில் அவசியம் சேர்த்துக்கொள்ள வேண்டிய ஊட்டச்சத்துமிக்க ஓர் உணவுப்பொருள்தான் முட்டை. நமது ஒரு நாள் தேவையில் 6 சதவீதம் வைட்டமின் ஏ, 5 சதவீதம் ஃபோலேட், வைட்டமின் B5 - 7 சதவீதம், வைட்டமின் B12 - 9 சதவீதம், வைட்டமின் B2 - 15 சதவீதம், பாஸ்பரஸ்...

வியாழக்கிழமையில் இவற்றைச் செய்தால் செல்வம் கொட்டுமாம்?

நவக்கிரகங்களில் மிகவும் முக்கியமானவர் குருபகவான். ஒருவருடைய ஜாதகத்தில் குரு வலிமையாக இருந்தால், அந்த நபர் வாழ்வில் எதிலும் வெற்றி காண்பவராக இருப்பார்.குருபகவான் முழுமையான சுபக்கிரகம் என்று அழைக்கப்படுவர். எந்த விஷயத்தைப் பார்ப்பதாக இருந்தாலும் குருபகவானுடைய அனுக்கிரகம் அந்த...

உங்களுக்குத் தெரியுமா? சிறுநீரகக் கற்களை உடைத்துக் கரைத்துவிடும் சக்தி படைத்தது ஆப்பிள் சாறு…

நம்முடைய சிறுநீரகங்கள் திரவக் கழிவுகளை வடிகட்டி சிறுநீராக மாற்றி வெளியேற்றுகின்றன. வடிகட்டும்போது கழிவுகளில் உள்ள இரசாயனப் பொருட்களும், உப்புகளும் சிறுநீரகங்களில் தங்கிவிடுகின்றன. இவையே ஒன்று சேர்ந்து கல்லாக சிறுநீர்க் குழாய்களை வந்தடைகின்றன.அப்போது சிறுநீர் கழிக்க முடியாமல்...

புதன், 1 நவம்பர், 2017

வயிற்று கோளாறுகளை போக்கும் ஓம

நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், கடை சரக்குகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்கள் ஆகியவற்றை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், வாயு தொல்லையை போக்க கூடியதும், செரிமானத்தை தூண்டவல்லதும்,...

கண்பார்வை மற்றும் சர்க்கரை நோய்க்கு நெல்லிக்காய் ஜூஸ்

நெல்லிக்காய் சாறு நமக்கு கற்பனை செய்ய முடியாத அளவுக்கு நன்மைகளை வாரி வழங்குகிறது. அந்த நன்மைகளைப் பற்றித் தெரிந்து கொண்டால் நீங்கள் அதை விரும்பிப் பருகத் தொடங்குவீர்கள். நீங்கள் இதன் சாற்றை குடிக்கும் போது மின்னும் சருமத்திலிருந்து ஆரோக்கியமான உடல்நிலை வரை ஆம்லா வரிசையாக பல...

மன அழுத்தத்தை போக்கும் ஜாதிமல்லி

நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், மனஅழுத்தத்தை போக்க கூடியதும், தோல்நோய்களை குணப்படுத்தும் தன்மை உடையதுமான ஜாதிமல்லியின்...