
வெளிநாட்டு வேலையைத் துறந்து விவசாயத்தில் கலக்கும் சாஃப்ட்வேர் இன்ஜினீயர்!வருடம் ரூ.60 லட்சம் வருமானம் வரும் வேலையை உதறிவிட்டு, விவசாயம் செய்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறார் பெரம்பலூர் மாவட்டம், செட்டிக்குளத்தை அடுத்துள்ள தேனூரைச் சேர்ந்த என்ஜினீயரிங்...