
உடலுக்கு குளிர்ச்சியும், வயிற்றில் ஏற்படும் பிரச்சினைகளையும் தீர்க்க மாதம் ஒரு முறையாவது வெந்தயக் குழம்பு செய்து சாப்பிடுவது நல்ல பலன்களைத் தரும். இத்தகைய வெந்தயக் குழம்பு செய்வது எப்படி எனப் பார்க்கலாம்.தேவையான பொருட்கள்வெண்டைக்காய் - 10 (நறுக்கியது)கத்திரிக்காய் - 1புளி -...