Like us on Facebook

வெள்ளி, 28 ஏப்ரல், 2017

வங்கி இ-மெயில் தகவல்கள் திருட்டு சைபர் தாக்குதலில் 4வது இடத்தில் இந்தியா

"வங்கி, இ-மெயில் தகவல்கள் திருட்டு : சைபர் தாக்குதலில் 4வது இடத்தில் இந்தியாபுதுடெல்லி : சைபர் தாக்குதலில் உலக அளவில் 4வது இடத்தில் இந்தியா உள்ளது என தெரியவந்துள்ளது. உலகம் முழுவதும் சைபர் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இ-மெயில், வங்கி கணக்கு, தனிப்பட்ட விவரங்கள் இதன் மூலம் திருடப்படுகிறது. கடந்த 2016ம் ஆண்டில் இ-மெயில் பாஸ்வேர்டு, வங்கி கணக்கு...