Like us on Facebook

வியாழன், 8 பிப்ரவரி, 2018

சீரகத்தின் மருத்துவ குணங்கள்!

* சீரகத்தை வாயில் போட்டு, குளிர்ந்த தண்ணீரை குடித்தால், தலைச் சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.* திராட்சை ஜூஸுடன், சீரகம் கலந்து பருகி வர, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.* அகத்திக்கீரையுடன், சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால், மன நோய் குணமாகும். *...

தலைவலி குறைய

தலைவலி குறைய  மகிழம்பூ, சுக்கு, சீரகம், சோம்பு, ரோஜாப்பூ, ஏலக்காய், அதிமதுரம், சித்தரத்தை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து இடித்துப் பொடி செய்து கொள்ளவேண்டும். அந்த பொடியை காலை, மாலை என இருவேளை அரை தேக்கரண்டி அளவு எடுத்து தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால்  தலைவலி...

மருத்துவ உலகின் மகிமை ராணி கற்றாழை

நோய்கள விரட்ட உதவும் பல மருந்துகளுடன் சேர்க்கப் பயன்படும் மூலிகை, கற்றாழைக்கு குறிப்பிட்ட இடமுண்டு. நம் ஊரில் சாதாரணமாக முள் வேலிகளில் வளர்ந் வரும் கற்றாழகளின் அளப்பரிய மருத்துவ குணங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் : கற்றாழை உலகம் பூராவும் 17ம் நூற்றாண்டு முதல்...

வேர்க்கடலையில் இத்தனை மருத்துவ குணங்களா?

உடல் பருமன் குறைய, ரத்தம் சீராக ஓட, ரத்த அழுத்தம் குறைய, சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு நல்லது. புற்றுநோய் உருவாகக் காரணமாக உள்ள செல்கள் அழிய, நரம்புகள் நன்றாகக் செயல்பட, நரம்பு மண்டலத்துடன் தொடர்புடைய நோய்கள் குறைய, பார்க்கின்ஸன், அல்ஸீமர் போன்ற ஞாபக மறதி நோய்கள்...

மூட்டுவலியை நீக்கும் முடக்கத்தான் கீரை

மூட்டு வலியைப் போக்க ஒரு அருமருந்துதான் இந்த முடக்கத்தான் கீரை..   மூட்டு வலிக்கு முக்கிய காரணமே மூட்டுத் தேய்மானம்தான். இது வயதாக வயதாக அனைவருக்கும் உண்டாகும் நோய்தான்.. இதிலிருந்து தப்புவது என்பது பெரும்பாலானோருக்கு முடியாத ஒன்று. இளவயதிலேயே மூட்டுவலியா?...

புதன், 7 பிப்ரவரி, 2018

வாழையின் மருத்துவ குணங்களும் பயன்களும்....

மனித வாழ்வில் இன்றியமையாத ஒரு அங்கமாகவே இருந்துவருகிறது வாழை. வாழைமரத்தில் அனைத்துப் பாகங்களும் பயன்படுகிறது என்பதை ஆதிநாள் முதலே மனிதன் கண்டறிந்துகொண்டான். அதனால்தான் எந்த மகிழ்ச்சியான நிகழ்ச்சியாக இருந்தாலும் வாழைக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். மணப்பந்தலில் வாழை,...

21 இயற்கை மருத்துவக் குறிப்புகள்

21 இயற்கை மருத்துவக் குறிப்புகள் மனிதர்கள் சந்திக்கும் நோய்கள் பல. அவற்றை தீர்க்க எத்தனையோ வித மருத்துவ முறைகளை கையாள்கிறோம். சில நோய்கள் விரைவில் குணமடையும். சில நோய்கள் குணமடைய நீண்ட காலம் எடுத்துக்கொள்ளும். ஒரு சில நோய்கள் தீர்க்கப்படாமலேயே இருக்கும். இதைத் தீராத வியாதிகள் என்பர். நமது முன்னோர்கள் வீட்டிலுள்ள பொருட்கள் மற்றும் எளிதாக கிடைக்கக்கூடிய...

உடல் பருமன் குறைய எத்தனையோ வழிமுறைகள் இருக்கிறது. இயற்கையான முறையில் உடல் பருமனைக் குறைப்பதற்கு என்ன வழி என்று பார்ப்போம். கரிசலாங்கண்ணி கீரை

  கரிசலாங்கண்ணி கீரையை பருப்பு சேர்த்து,சாதாரண கீரையைப் போல உணவில் பயன்படுத்திவந்தால் உங்கள் உடல் பருமன் விரைவில் குறையும். இவற்றை இரவில் சாப்பிடக்கூடாது. கீரைகள் இரவு உணவாக எப்போதும் எடுத்துக்கொள்ளங்கூடாது. சில உபயோகமான குறிப்புகள்: (Some useful tips:)இரத்தசோகை...

புதினா ஒரு மருத்துவ மூலிகை

புதினா ஒரு மருத்துவ மூலிகை புதினா Mentha spicata ஒரு மருத்துவ மூலிகையாகும். இது வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், செரியாமை முதலியவற்றிற்கு உதவுகிறது. கறிவேப்பிலை மற்றும் கொத்துமல்லியைப் போலவே புதினாவும் உணவுக்கு மணமூட்டுவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. புதினாக்கீரை பசியைத்...