
உங்களுக்குத் தெரியுமா? பூச்சி, கொசுக்கள் வராமல் தடுக்க துளசி உதவும்….. துளசி ஒரு கிருமிநாசினி. பூச்சி, கொசுக்கள் வராமல் தடுக்கும். 2.. இதன் இலைகள் கபத்தை வெளியேற்றும். இலைகளின் சாறு, காய்ச்சல், ரத்தப்போக்கைக் குணப்படுத்தும். 3.. வாந்தியை தடுத்து நிறுத்தி குடல் புழுக்களை அழிக்கும்....